தனியார் பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!
#SriLanka
#Bus
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
எரிபொருள், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகளின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறைந்தது 05 வீதத்தால் கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் அஞ்சன பிரியஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாதத்தில், மின் கட்டண உயர்வு, எரிசக்தி, எரிபொருள் உயர்வு என பல சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.