சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது!

#India #2023 #Gold #Breakingnews #ImportantNews #news
Mani
2 years ago
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது!

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த இரு தினங்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!