உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய படையினர்!

#world_news #War #Lanka4 #sri lanka tamil news #Russia Ukraine
Thamilini
2 years ago
உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய படையினர்!

உக்ரைனில் முதன்முறையாக பிரித்தானியப் படையினர் களமிறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.  

இராணுவத் தலைவர்களுடன் புதிய திட்டங்களைப் பற்றி விவாதித்த பின்னர் Grant Shapps இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

 உக்ரைனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் ஒரு குழுவினை மிக விரைவில் அனுப்பி வைக்கவும் முடிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.  

மேலும், பிரித்தானிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் உக்ரேனில் உற்பத்தியை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஷாப்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். 

 தனிப்பட்ட முறையில் உக்ரைனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் முடிவை தாம் வரவேற்றாலும், உற்பத்தியை உக்ரைனில் துவங்குவது சிறபாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!