தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

#India #Rain #HeavyRain #2023 #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4