ஐரோப்பாவிற்கு செல்லும் முயற்சியில் 02 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#European
Thamilini
2 years ago
மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் முயற்சியில் இதுவரையில் 2,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அகதிகளுக்கான ஐ.நாவின் உயர்ஸ்தானிகரகத்தின் பணிப்பாளர் ருவேன் மெனிக்திவேலா ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி இவ்வாண்டின் செப்டெம்பர் 24ஆம் திகதி வரை மாத்திரம் 2,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து அல்லது காணமல்போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.