தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!

#India #Temple #Tamil People #people #Thirumal #2023 #Tamilnews
Mani
2 years ago
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எவ்வித டிக்கெட் வாங்காமல் பார்க்க 30 மணி நேரம் ஆகிறது. இலவச டிக்கெட் பெற்றவர்களுக்கு 6 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று மட்டும் மொத்தம் 66,233 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4