சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா!

#SriLanka #Jaffna #Temple #Festival #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
சிறப்பாக இடம்பெற்ற  வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய   தேர்த்திருவிழா!

 வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.

 காலை இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, உள்வீதியுலா வந்த வல்லிபுரத்தான் தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

 நாளைய தினம் வெள்ளிக்கிழை மாலை சமுத்திர தீர்த்தம் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/09/1695882534.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!