நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்புக்கு அமெரிக்கா, பிரித்தானியா தான் காரணமா?
#world_news
#Russia
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பால்டிக் கடலில் உள்ள நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்கள் வெடிப்பிற்கு, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாதான் ஆகிய நாடுகள் தான் காரணம் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் அவர்கள் ஏதோவொரு வழியில், ஈடுபட்டுள்ளதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு வழக்கமான செய்தி மாநாட்டில் இன்று (27.09)நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.