சிவில் சமூக பிரதிளை சந்தித்து கலந்துரையாடிய ஜூலி சங்!
#SriLanka
#Sri Lanka President
#America
#Tamilnews
#United States Ambassador to Sri Lanka
Mayoorikka
2 years ago
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், உள்ளூர் சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து ஊழல் எதிர்ப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் நிர்வாகமும் பொருளாதார சீர்திருத்தங்களும் கைகோர்த்து செல்ல வேண்டும் என்று தூதுவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல், இலங்கை மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை சத்தித்து ஜூலி சங் பேச்சு நடத்தியுள்ளார்.