கனடா இந்தியா விவாகரம்: இந்தியாவிற்கு தான் ஆதரவு
#India
#SriLanka
#Sri Lanka President
#Canada
#Tamilnews
Mayoorikka
2 years ago
இந்திய - கனடா விவகாரத்தில், இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிக்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானதும் நேரடியானதுமாக உள்ளது என மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.