பதில் நிதியமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமனம்!

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #sri lanka tamil news #Shehan Semasinghe
Thamilini
2 years ago
பதில் நிதியமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜெர்மனி சென்றுள்ளார். 

இந்நிலையில், பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,  பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வரை இது நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!