IMF நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது: உதய கம்மன்பில

#SriLanka #IMF #Udaya Kammanpila
Prathees
2 years ago
IMF நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது: உதய கம்மன்பில

IMF நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது: உதய கம்மன்பில சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த பல நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 மூன்றாவது கடன் தவணை கிடைக்கும் வரை இந்நிலை நீடித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் நாட்டின் கடன் திட்டம் தடைபடும் அபாயம் உள்ளதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சிலர் நாட்டை விட்டு வெளியேறிய போதிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் அதிக வரிவிதிப்பு இன்னும் அமுலில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!