ஐஸ்லாந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் வரி வசூலிக்க திட்டம்!

#world_news #Newzealand #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஐஸ்லாந்து  வரும் சுற்றுலா பயணிகளிடம் வரி வசூலிக்க திட்டம்!

ஐஸ்லாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வரி வசூலிக்க அந்நாட்டு அரசாங்கம்திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும் வரி அதிகமாக இருக்காது என்று பிரதமர் கேட்ரின் ஜாகோப்ஸ்டோட்டிர் உறுதிப்படுத்தியுள்ளார். 

புதிய மாற்றங்கள் காலநிலை மற்றும் நிலைத்தன்மை இலக்குகளை ஆதரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த வரி வசூலிப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!