ரக்பி நிலைக்குழுவை ரத்து செய்யும் புதிய வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ரக்பி நிலைக்குழுவை ரத்து செய்யும் புதிய வர்த்தமானி வெளியீடு!

இலங்கை ரக்பி நிலைக்குழுவை ரத்து செய்யும் புதிய வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.  

கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்து விளையாட்டுத்துறை அமைச்சர் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!