பதுளையில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில்ஏற்பட்டதீப்பவரலில் 8 வீடுகளுக்கு பாதிப்பு

#SriLanka #Hospital #Badulla #fire #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
1 year ago
பதுளையில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில்ஏற்பட்டதீப்பவரலில் 8 வீடுகளுக்கு பாதிப்பு

பதுளை – மாப்பாகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் இன்று(25) ஏற்பட்டதீப்பவரலில் 8 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 குறித்த பகுதிக்கு தீயணைப்பு பிரிவினரை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!