அடுத்த இரண்டு வாரங்கள் இலங்கைக்கு முக்கியமானவை – அரசாங்கத்தின் அறிக்கை
#SriLanka
#Meeting
#government
#IMF
Prathees
2 years ago
எதிர்வரும் இரண்டு வாரங்கள் இலங்கைக்கு முக்கியமான இரண்டு வாரங்களாக அமையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டாவது கடன் தவணை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பல சுற்று விரிவான கலந்துரையாடல்களை நடத்தி இறுதித் தீர்மானம் எட்டப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.