உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவு
#India
#people
#Earthquake
#2023
#Tamilnews
#Breakingnews
Mani
2 years ago
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி பகுதியில் இன்று காலை 8.35 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே