வாகன வருவாய் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வாகன வருவாய் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

வாகன வருவாய் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வாகன வருவாய் உரிமம் வழங்குவது 27ஆம் திகதி முதல் அக்டோபர் 02ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி, செப்டம்பர் 26ஆம் திகதி முதல் அக்டோபர் 10ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருவாய் உரிமங்களை அபராதம் செலுத்தாமல் மீண்டும் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ஆன்லைன் வாகன வருமான உரிமத்தைப் பெறுவது செப்டம்பர் 24 நள்ளிரவு முதல் அக்டோபர் 6 ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!