நிபா’ வைரஸ் இலங்கைக்கு வருவதற்கான அபாயம் மிகவும் குறைவு

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Fever #Virus
Kanimoli
2 years ago
நிபா’ வைரஸ் இலங்கைக்கு வருவதற்கான அபாயம் மிகவும் குறைவு

நிபா’ வைரஸ் இலங்கைக்கு வருவதற்கான அபாயம் மிகவும் குறைவு என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

 கடந்த 3 வருடங்களில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் பரவும் அபாயம் குறித்து பலமுறை எடுத்துரைக்கப்பட்ட போதும், இந்த நாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் எனவும் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4