புக்காரா விமான தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
புக்காரா விமான தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு!

யாழ் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களை நினைவுக்கூறும் நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது. 

இதில் ஏராளமான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

கடந்த 1995 ஆம் ஆண்டு 09 ஆம் மாதம் 22 ஆம் திகதி இலங்கை  விமானப்படையினர் புக்காரா விமானத்தின் மூலமாக யாழ் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் பலர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

images/content-image/1695554806.jpg

images/content-image/1695554861.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!