கனடாவில் 1 போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை 2 போலீஸ் அதிகாரிகள் காயம்

#Death #Police #Canada #world_news #Breakingnews
Mani
2 years ago
கனடாவில் 1 போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை 2 போலீஸ் அதிகாரிகள் காயம்

கனடா வான்கூவருக்கு இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோக்விட்லாமில் என்ற பகுதிக்கு போலீஸ் அதிகாரிகள் ஒருவருக்கு கைது வாரண்ட் வழங்குவதற்காக சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 51 வயதான போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார்.

இந்த சம்பவத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4