ஆசிய விளையாட்டு ஆடவர் டேபிள் டென்னிஸ் இந்திய அணி வெற்றி

#India #sports #Breakingnews #Sports News
Mani
2 years ago
ஆசிய விளையாட்டு ஆடவர் டேபிள் டென்னிஸ் இந்திய அணி வெற்றி

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவ் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா காரணமாக ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று சனிக்கிழமை தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரை நடக்கிறது.

இருப்பினும், கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கின. இன்று, ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்மீத் தேசாய் வெற்றிபெற்றார். தஜிகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பைனல் ஸ்கோர்: 11-1, 11-3, 11-5

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!