உலகக்கோப்பை தொடருக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த ஆஸ்திரேலியா!

#India #Australia #Cricket #sports #2023 #Tamilnews
Mani
9 months ago
உலகக்கோப்பை தொடருக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த ஆஸ்திரேலியா!

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டம் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது.

தளத்தில் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் புதிய ஜெர்சியை அணிந்திருந்த புகைப்படத்தை பதிவிட்டு அறிமுகப்படுத்தி உள்ளது.