அனுராதபுரத்தில் பொது இடத்தில் கதிரையில் அமர்ந்த நிலையில் உயிரிழந்த நபர்
#Death
#Police
#Anuradapura
#Public
#Driver
Prasu
2 years ago
சற்றுமுன்னர் அனுராதபுரம் புதிய நகரில் ஏதோ அலுவலுக்காக மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர் ஒருவர் அங்கு சைக்கிளை நிறுத்திவிட்டு கதிரையில் உக்காந்திருந்த நேரம் உயிரிழந்து விட்டார்.
நீண்ட நேரமாக கதிரையில் உறங்கி கொண்டிருந்த நபரை அருகில் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தமை தெரிந்தது.

பின்னர் பொலிசார் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்களுக்கு அறிவிக்கப்பட்டு பரிசோதனை இடம்பெற்று வருகிறது .