நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

#SriLanka #Newzealand #Earthquake #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் இன்று (20.09) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உள்ளூர் நேரப்படி காலை 9.20 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. 

நியூசிலாந்தின் பல பகுதிகளில் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4