உக்ரைன் மீதான தடையை நீட்டிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஐரோப்பிய நாடுகளுக்கு தானியங்களை இறக்குமதி செய்ய உக்ரைனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் தானிய இறக்குமதி மீதான தடையை நீடிக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தெரிவித்துள்ளன.
உக்ரைனிடம் இருந்து தானியங்களை இறக்குமதி செய்வதால், போலந்து, பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் உள்ளுர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.