செனல் 4 இன் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழு நியமனம்!

#SriLanka #Sri Lanka President #Easter Sunday Attack #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
செனல்  4 இன் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழு  நியமனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் 4 இன் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழு ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

 ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா உள்ளிட்டோர் இந்த குழுவில் அடங்குவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!