நீதிமன்றில் வைத்து செல்வராசா கஜேந்திரன் கைது!
#SriLanka
#Arrest
#Court Order
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முல்லைத்தீவு பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை(14) கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கொன்றில் ஆஜராவதற்கு சென்றிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருந்தூர்மலை தொடர்பான வேறோரு வழக்கில் ஆஜராகாத நிலையில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கமைவாக கைது செய்யப்பட்டார்.