பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
#world_news
#Earthquake
#Lanka4
#Phillipines
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் நேற்று (12.09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது, 6.7 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே