பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது

#India #PrimeMinister #Meeting #Minister #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews #NarendraModi
Mani
2 years ago
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தச் சந்திப்பு முக்கியமான விஷயங்களை விவாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

5 மாநில தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் வருவதையொட்டி பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை நடந்த இக்கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4