பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 8 பேர் படுகாயம்

#Death #world_news #Pakistan #2023 #Breakingnews #Died #ImportantNews #Killed
Mani
2 years ago
பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 8 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனை வளாகம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வாகனத்தை குறிவைத்து மர்மநபர்கள் வெடிகுண்டு வீசினர்.

இதில் அந்த வாகனம் வெடித்து சிதறியதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், மூன்று துணை ராணுவ வீரர்கள் உட்பட எட்டு பேர் காயம் அடைந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. தற்போது இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!