வங்காள விரிகுடா கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
#India
#Earthquake
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Ocean
Mani
2 years ago
வங்காள விரிகுடா கடலில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே