அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
#India
#sports
#Tamilnews
#Player
#Tennis
#Sports News
Mani
2 years ago
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது, இன்று நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.