சீமானுக்கு எதிர் பரப்புரை செய்பவர்கள் தமிழர்களே இல்லை!

#India #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews #Politician
Mani
2 years ago
சீமானுக்கு எதிர் பரப்புரை செய்பவர்கள் தமிழர்களே இல்லை!

தமிழ்நாட்டிலே பேசக்கூடிய கட்சியாக மிக விரைவிலே உருவெடுத்த நாம் தமிழர் கட்சியில் தலைவர் சீமான் அவர்கள் மீது தற்பொழுது என்ன காரணத்தினால் தெரியவில்லை சில கட்சிகளின் தூண்டலினாலோ அல்லது மாநிலக் கட்சிகளின் தூண்டலினாலோ அல்லது மத்திய கட்சிகளின் தூண்டலினாலோ அவர் மீது சுமத்தப்பட்ட விஜயலட்சுமியின் புகார் விஜயலட்சுமி மீது ஒரு புகார் செய்து இருந்தார் அந்த புகாரின் அடிப்படையில் மீண்டும் அந்த புகார் தூசி துடைக்கப்பட்டு மீண்டும் சமூக வலைத்தளங்களிலும் ஒவ்வொரு யூடியூப் சேனல்களிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது சீமான் மீது சுமத்தப்பட்ட புகார் சில காலங்களாக எந்தவிதமான முன்னெடுப்பு இல்லாமல் இருந்தது இருந்தும் இப்பொழுது ஏதோ ஒரு காரணத்தினாலோ யாரோ ஒருவருடைய தூண்டலில் நாளோ இப்பொழுது விஜயலட்சுமியின் பின்னால் நின்று நடத்துகிறது போல அல்லது சீமானை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அல்லது சீமானின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அல்லது சீமானின் நாம் தமிழர் கட்சியை உடைப்பதற்காக அல்லது சீமானை அரசியலை விட்டு ஒதுக்கி மக்களை வேறுபடுத்துவதற்காக திட்டமிட்டு நடப்பதாக புரிகிறது. சீமானுடைய ஆதரவு உலக அளவிலான தமிழர்களிடையே பரவலாக இருக்கிறது. பல ஈழத் தமிழர்கள் சீமானுடைய கருத்துக்களை எதிர்த்தாலும் ஆதரவுகள் சில ஈழத் தமிழர்கள் மீது வைத்திருக்கின்ற போலியான பாசம் என்று கூறுகின்ற அடிப்படையிலே சிலர் வெறுத்தாலும் பலர் வெறுத்தாலும் சிலரோ பலரோ அவருக்கு உலக நாடுகளில் இருந்து நிதி உதவி செய்வது மாத்திரமில்லாமல் பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் பல வருடங்களில் வந்து கொண்டிருக்கின்ற செய்திகள். இந்த அடிப்படையில் நாங்கள் பார்க்கின்ற பொழுது இந்த செய்தியை யார் பரப்புகின்றார்கள் என்று ஒட்டுமொத்தமாக சரியான ஒரு தமிழ் மரபணுவுக்கு உட்பட்ட நபர்கள் இதனை செய்யவில்லை ஆனால் இதனை வேறு மாநிலத்தில் மாநிலத்தினரோ அல்லது சீமானுடைய எதிரிகளோ அல்லது சீமானுடைய எதிர்க்கட்சிகளோ அல்லது சீமானுடைய சீமானிடத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு சிலரோ அல்லது மாநிலத்திலேயே மாநிலத்தில் இருக்கின்ற மாநில கட்சியோ மாநிலத்தை ஆளுகின்ற கட்சியோ அல்லது வந்து மத்திய கட்சியும் இனம் தெரியாத நபர்களால் தாக்கப்படுவது போல இருட்டடி கொடுப்பது போல சீமானுக்கு இந்த இரவிலே சீமான் வீட்டை பார்த்து கண்ணாடி வீட்டை பார்த்து கல்லறிவது போல பல பக்கங்களாலும் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4