நீர்கொழும்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் கைது
#SriLanka
#Arrest
#Negombo
Prathees
2 years ago
நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தில் பெண்கள் மட்டும் ஈடுபடும் சூதாட்ட விடுதியைச் சுற்றிவளைத்தில் 25 பெண்களும் அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தண்டப்பணத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சூதாட்ட விடுதியின் நடத்துனருக்கு 100,000 ரூபா அபராதமும் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு தலா 1000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.