அரசாங்கத்திற்கு எதிராக பெண்கள் உரிமை அமைப்பினர் போராட்டம்
#SriLanka
#Protest
#Women
#government
#sri lanka tamil news
Prasu
2 years ago
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் ஒன்றை பெண்கள் உரிமைகளுக்கான அமைப்பினர் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் வியாழக்கிழமை (7) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
சுகாதார கட்டமைப்பை சீரழிக்கும் செயற்பாட்டுக்கும் பொது மக்களின் உயிரை தங்களது நலனுக்காக பலியெடுப்பதற்கு எதிராகவும் இந்த போராட்டம் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ளது.