அதிக பணம் செலவு செய்யும் பத்து அமைச்சர்கள்: ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Minister
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
அதிகளவு பணம் செலவிடப்படும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆராய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மூன்று மொழிகளிலும் பகுப்பாய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று (08) நடைபெற்ற "தேசிய மதிப்பீட்டுக் கொள்கை கட்டமைப்பை" வெளியிடும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் கூறினார்.