மாடர்னா தடுப்பூசி கொவிட் தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது!
#Covid Vaccine
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

மாடர்னா தடுப்பூசி கொவிட் -19 தொற்றின் புதிய திரிபுக்கு எதிராக சிறப்பாக தொழிற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி BA.2.86 துணை மாறுபாட்டிற்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவ சோதனை தரவு காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொற்றுநோய்கள் மீண்டும் எழும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் குறித்த தடுப்பூசியானது சிறந்த செயல்திறனுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இது உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் (CDC) மூலம் கண்காணிக்கப்படுகிறது.



