ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு நிறைவு விழா இன்று!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு நிறைவு விழா இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு நிறைவு விழா இன்று (03) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர  கோட்டையில் நடைபெற்றது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த வருடத்தின் தொனிப்பொருள் 'ஒன்றுபடுங்கள் - மாற்றத்திற்கான ஆடை' என்பதாகும்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!