ரஷ்ய பிரச்சாரத்தை பரப்ப டுவிட்டர் உதவியதாக குற்றச்சாட்டு!
#Lanka4
#ElonMusk
Thamilini
2 years ago
எலோன் மஸ்க்கின் புதிய ட்விட்டர் கொள்கைகள் 'ரஷ்ய பிரச்சாரத்தை பரப்ப உதவியதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
எலான் மஸ்கின் புதிய ட்விட்டர் கொள்கைகள் ரஷ்ய பிரசாரத்தை சமாளிக்கத் தவறிவிட்டதாக ஐரோப்பிய ஆணையம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ரஷ்ய பிரச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான உறுதிமொழிகள் இருந்தபோதிலும், அத்தகைய தளங்களில் தவறான தகவல்கள் சுலபமாக பரப்பப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதேவேளை 2022 ஆம் ஆண்டில் இருந்து கிரெம்ளினின் கொள்கைகளை ஆதரிக்கும் மக்கள் ஐரோப்பா முழுவதும் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.