இன்று முதல் எரிபொருளுக்கான QR முறை நீக்கப்படுகிறது - அமைச்சர் கஞ்சன விஜேசேகர
#SriLanka
#Fuel
#Lanka4
#kanchana wijeyasekara
#QRcode
Mugunthan Mugunthan
2 years ago
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (01)கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.