கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வுப் பணிகள், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (31.08) முல்லைதீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து திணைக்களங்களின் சம்பந்தத்துடன், எதிர்வரும் 05 ஆம் திகதி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.