இலங்கையில் பணவீகத்தில் ஏற்பட்ட மாற்றம்!
#SriLanka
#Colombo
#Lanka4
Thamilini
2 years ago
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, பணவீக்கம் 4 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாக பதிவாகியுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பணவீக்கம் -4.8 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது ஜூலையில் -1.4 சதவீதமாக இருந்தது.