ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு

#Death #Afghanistan #people #world_news #Tamilnews #Breakingnews #Died #Mountain
Mani
2 years ago
ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் வடக்கு தகார் மாகாணத்திற்குட்பட்ட ரஸ்தாக் பகுதியில் சுரங்கம் அமைத்து தங்கத்தை வெட்டி எடுத்து வந்தனர். அதே நேரத்தில், இந்த தங்கச் சுரங்கத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், எதிர்பாராதவிதமாக சுரங்கம் இடிந்து விழுந்ததால், பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கத்திற்குள் இருந்த தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் சிக்கினர். சுரங்கத்திற்குள் புதையுண்ட 3 பேர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!