புளோரிடாவில் கரையை கடந்த புயல்!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
புளோரிடாவில் கரையை கடந்த புயல்!

புளோரிடாவில் இடாலியா புயலானது கரையை கடந்துள்ளது. 

குறித்த புயலானது கரையை கடக்கும்போது கடும் மழை மற்றும் சூறாவளி வீசியுள்ளது. இதன்காரணமாக 9.36 பில்லியன் இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலட்சக்கணக்கான குடியிருப்பாளர்கள் வீடுகள் மற்றும் தங்குமிடங்களை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!