காணாமற்போன சுவிஸ் வாழ் ஈழத்து இளைஞன்

#SriLanka #Switzerland #Missing
Prasu
2 years ago
காணாமற்போன சுவிஸ் வாழ் ஈழத்து இளைஞன்

சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கையில் சொந்த இடமான கைதடி என்னும் கிராமத்துக்கு வ ந் த இளைஞன் நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடத்த்கப்பட்டாரா? அல்லது எங்கேயாவது நீருக்குள் வீழ் ந் தாரா என தேடப்படுகிறார். 

கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழு விபரம் lanka4 ஊடகத்தில் விரைவில் போடப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!