நிலவில் ஆய்வு தொடங்கியது ரோவர் 8 மீட்டர் தூரத்தை கடந்தது என இஸ்ரோ அறிவிப்பு

#India #Moon #2023 #Scientist #Rocket #ISRO
Mani
2 years ago
நிலவில் ஆய்வு தொடங்கியது ரோவர் 8 மீட்டர் தூரத்தை கடந்தது என இஸ்ரோ அறிவிப்பு

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின்னர், ரோவர் 8 மீட்டரை கடந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும், ரோவர் திட்டப்படி இயங்குவதாகவும், அதில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் சரியாக செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!