ரோவர் தரையிறங்கிய வீடியோ வெளியீடு!

#India #world_news #Moon #2023 #Tamilnews #Import #Scientist #Rocket #ISRO
Mani
2 years ago
ரோவர் தரையிறங்கிய வீடியோ வெளியீடு!

நேற்று முன்தினம் நிலவில் ரோவர் பிரக்யான் கால்பதித்தது. சந்திரயான் 3 குறித்த அப்டேட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது இஸ்ரோ. இந்த நிலையில் ரோவர் நிலவில் தரையிறங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. உந்து விசைக் கலன், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய மூன்றும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது. மிக வேகமாக நியூஸ்18 தமிழ் இணையதளம் மூலம் பெற்று, படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலதிக தகவல் கிடைத்தவுடன் இந்த செய்தியை உடனே புதுப்பிப்போம். அனைத்து செய்திகளையும், அறிவிப்புகளையும் உடனடியாகப் பெற எங்களுடன் இணைந்திருங்கள். அனைத்து செய்திகளையும் முதலில் பெறுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4