ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

#India #India Cricket #Cricket #WorldCup #sports #2023 #Player #ImportantNews #Sports News
Mani
2 years ago
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, ரோகித் ஷர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, ரோகித் ஷர்மா, சுப்மான் கில், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட 17 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ரோஹித், கேஎல் ராகுல், சரதுல் தாகூர் எல்லாம் டோடல் வேஸ்ட்டு....ஆசிய கோப்பை வெல்வது கடினம்...உலக கோப்பை அரையிறுதி தாண்டுவது மிக மிக கடினம் ...இதை நான் சொல்லவில்லை கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் சொன்னது உமரன் மாலிக், அஸ்வின், ஜெய்ஸ்வால், ரிக்கி சிங் ஆகியோர் கண்டிப்பாக இரண்டு அணிகளிலும் இருக்கவேண்டும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!