2023 கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு பல விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளது
#SriLanka
#kandy
#Lanka4
#Train
Kanimoli
2 years ago
2023 கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு பல விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகவுள்ள ஆகஸ்ட் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.